Tuesday, November 15, 2011

Karaikudi Egg Curry

Chettinad egg curry, Muttai kolambu

Ingredients:

  • Egg-5
  • Small onion- 200g
  • Garlic- 4
  • Ginger- equal to garlic
  • Tomato- 1
  • Mustard seeds and Urad dal- 1/2 tsp
  • Curry leaves- few
  • Chili powder- 1 tsp
  • Coriander powder- 1 tbsp
  • Chicken powder- 2 tbsp
  • Turmeric powder- 1/4 tsp
  • Salt and Oil- to taste

Recipe:

  1. Boil Egg for 5 mins. Then remove the shells.
  2. Peel and semi grind the Small onion.
  3. Grind Garlic, Ginger and make a paste. Kept this aside
  4. Chop the Tomato into small pieces.
  5. Heat Oil in a pan. Add Mustard seeds and Urad dal fry till it splutters.
  6. Add Curry leaves,Ginger and Garlic paste and fry for a min. Then add Onion and fry till it becomes light brown in color.
  7. Add Tomato and fry till it turn into soft. Then add Chili powder,Coriander powder, Chicken powder and Turmeric powder fry till raw smell goes.
  8. Once the raw smell goes add a cup of Water and Salt.
  9. Finally add boiled Eggs. Let the curry boil once.

செட்டியார்கள் வாழ்ந்த செட்டிநாடு

தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது காரைக்குடி. செட்டியார்களால் ஆட்சி செய்து வந்த ஓர் மிக பிரமாண்டமான அரண்மனைகளை கொண்ட ஓர் தான் செட்டி நாடு ...
தமிழ் பண்பிற்கும் தமிழரின் வாழ்கை வரலாற்றை பிரதிபலிக்கும் ஒரு அழகான ஓர் காரைக்குடி. பழங்கால கோவில்கள் ,அரண்மனைகள், வீடுகள் என ஒரு சுற்றுலா தலமாக அமைந்துள்ளது இந்த செட்டிநாடு. செட்டிநாட்டின் வீடுகள் சுண்ணாம்பினால் ஆனா காரணத்தால் இவை காரை வீடுகள் என்று அழைகபட்டன, இதுவே பிற்காலத்தில் காரைக்குடி என்றிற்று...இந்தியா மட்டுமல்லாமல் வெளி நாடு மக்களும் சுற்றுலா வருகின்றனர் .


காரைக்குடி உணவு வகைகள் :
பண்ணியரம்:

ஆப்பம்


பாட்டி கைமணம் என்றும் மாறாமல் உங்களை அன்புடன் அழைக்கிறது காரைக்குடி சமையல்...

Monday, November 14, 2011

Thorns in Life

Life becomes easy to live .....
Until you stay away from Govt offices....

Bribe and Corruption comes into office in regular timings
before the concerned person comes in...

Sitting out and shouting to eradicate Bribe and Corruption
is like a mosquito sitting on buffalo's back..

What we can do to control such nasty things happening in INDIA ?
suggesstions Please .....

Tuesday, April 19, 2011

மரம் வளர்ப்போம் !!!!!!!




மரம் வளர்ப்போம் என்று கோசம் போட்டுக்கொண்டு ஊர்வலம் வந்தால் போதாது....
மரத்தை வளர்க்க வழிகளை சிந்திக்க வேண்டும் ..
சிலர் தன பிறந்தநாளுக்கு ஒரு முறை ஒரு மரக்கன்று வைப்பர்...
சில பெரிய மனிதர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தின் பொது மரக்கன்று வைத்து படம் பிடிதுகொள்வர்
பிரச்சறதால் வளர்க்கப்படும் மரங்கள் நம் அரசியல் மாதிரித்தான் ...
அதன் வளர்ச்சி ஐந்து வருடங்களில் முடிந்துவிடும் ..
ஆனால் தெய்வமாக கருதி மக்களால் வளர்க்கப்படும் மரங்கள் ..
நீண்ட நாள் வாழக்கூடியவை ..
இதை மூடநம்பிக்கை என்று ஏளனம் செய்த மனிதர்களே ....
மூடர்கள் நீங்கள்தான் ....

Monday, April 18, 2011

சித்திரை திருவிழா ....

கலையான மதுரையிலே ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மிக செழிப்பாக கொண்ண்டாட படுகிறது,,,, சித்திரை மாதம் முழுதும் கொண்டபடும் இந்த திருவிழாவில் முதல் பதினைந்து நாட்கள் மீனாக்ஷி அம்மனுக்கும் அடுத்த பதினைந்து நாட்கள் அழகருக்கும் கொண்டடபடுவது... "ஹரியும் சிவனும் ஒன்று" என்ற திரு சொல்லுக்கு உதாரனமாய் அமைந்தது சித்திரை திருவிழா ..


இந்த திருவிழாவை பற்றி தெரியாதவர்களும் உண்டு என்று எனக்கு சந்தேகம் இல்லை... இந்த திருவிழாவை பற்றி சுருக்கமாய் நன் சொல்கிறேன்... நாம் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் மட்டும் இல்ல நம்ம லைப்... நம்மள சுத்தி என்ன பண்றாங்க எப்படி எல்லாம் கிராமத்துல இருக்கவங்க திருவிழா வை கொண்டடுராங்கனு தேரிஞ்சுகனும்....
கள்ளழகர் (விஷ்ணு) ,மீனாக்ஷி அம்மனின் அண்ணன்...அழகர் குடி இருப்பது அழகர் மலை , மதுரயில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அழகர் தன் தங்கையின் திருமணத்திற்காக மதுரையை நோக்கி பயணம் செய்தார். அழகர்மலை மிகவும் அடர்த காடுகள் மற்றும் மலைகளால் உருவானது.. இன்றும் கூட அடர்த காடுகளை காணலாம்.. அக்காலத்தில் அந்த காடுகளில் நிறைய திருட்டு பயம் நிலவியது (அந்த காலத்திலே அபடின இப்போ இன்னும் அதிகம் ) . இதை கண்ட அழகர் தன்னை ஒரு திருடன் போல வேடம் அணிந்து மலை கடந்தார். மலைகளின் இடுகுகளிலும் திருடர்களிடமும் இருந்து தப்பித்து ,சமாளித்து அவர் மதுரையை வந்து அடைந்தார்...
அவர் ஒரு நாள் தாமதமாக வந்தார் என்பது அபோதுதான் அவருக்கு தெரிந்தது ..( அந்த காலத்தில் பஸ் வசதி கிடையாது அது தான்....அவர் நினைத்தாள் போர்ட் கார் வங்கி இருக்கலாம் ,அனால் அவர் அதை செய்ய வில்லை ... காரணம் அன்று வாழ்ந்த அரசர்கள் மக்கள் பணத்தை மக்களுக்கு மட்டும் தான் செலவு செய்தர்கள்... அனால் இன்று.. தன் பணம் மட்டும் போதாது மக்கள் பணத்தையும் கொண்டு உல்லாசமாய் இருக்கிறார்கள் அதிகாரத்தில் இருக்கிறவர்கள் ) .தாமதமாக வந்துவிடோமே என்று அவசரமாய் மண்டபதிற்கு சென்றார்.. அவர் வைகை ஆற்றை கடக்கும் போது தான் தெரிந்தது மீனாக்ஷி சுண்டரேஷ்வர் கல்யாணம் முடிந்தது என்று...

தன் அண்ணன் வந்திருப்பதை அறிந்த தங்கை மீனாக்ஷி அண்ணனை வரவேற்க வைகை ஆற்றின் கரையை வந்து அடைந்தாள்.. தான் அங்கு இல்லாமல் திருமணம் நடந்ததே என்று கோபம் கொண்டார் அழகர்.. தன் தங்கைக்கு வாங்கி வந்த திருமண பரிசுகளை வைகை கரையிலே வைத்து தன் தங்கையும் கையில் கொடுத்து விட்டு , தனக்கு சொந்தமான அழகர் மழைக்கு சென்றார்....

இது தான் எந்த திருவிழாவின் அம்சம்....

ஹாய்கு கவிதை .....

யானையும் மனிதனும் ஒன்று தான் ...
இருவருக்கும் மதம் பிடிக்கும்....

விளைந்த பயிர்களை அறுவடை செய்ய ஆளில்லை ....
விற்றுவிட்டன " பிளாட்டுகள" க விளை நிலத்தை.....

Sunday, April 17, 2011

தமிழ்நாட்டின் கலைஇன் அவலம்

நம் நாட்டின் தொன்மை வாய்ந்த கலைகள் எண்ணில் அடங்கா .....
அந்த கலைகளையே உயிர் மூச்சாய் கொண்ட கலைன்ஞர்களும் எண்ணில் அடங்கா

கலைகளின் எண்ணிகை நூறு என்று வைத்துக்கொண்டால் ..... கலைஞர்களின் சம்பளமும் நூறுதான்
கலைகள் எப்படி அழிந்து கொண்டே போகிறதோ அதே போல் கலைன்ஞர்களும் அழிந்து கொண்டு தான் போகின்றனர்
அவர்களின் வருத்தம் எல்லாம் இறைவன் கூட அவர்களின் நிலைமையை புரிந்து கொள்ளவில்லையே என்று தான்
இதோ --- திருவிழாக்களில் அனைவரையும் மகிழ்சிக்கு அழைத்து செல்லும் கூத்து கலைந்ஞர்கள் கோவிலுக்குள் வர அனுமதி இல்லை ..
மேலே நாடுகளின் நடனமான சல்சா, ஹிப் நடனம் , ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற ஆட்டங்களுக்கு கிராக்கி ....
ஆனால் நம் நாட்டின் உயிர் கலையாம் கூத்துக்கு வந்தது கிரகம் ....
மேலே நாட்டு கலைகளை எளிதாய் கட்டறுக் கொள்ள உள்ளது ஆன்- லைன் லீர்நிங் ...
நம் நாட்டு கலைகளை கட்டறுக் கொள்ள எபோழுதும் ஆப் - லைன் தான்.....

ஒரு நிமிடம் மனதில் தோன்றியது ..... ஒரு வேளை நம் கலை பற்றி வர்ணிக்க வார்த்தை கிடைகவில்லயோஒ .......

பின்பு தான் தெரிந்தது .. அப்படி ஒரு கலைகள் இருப்பதே நம் இளைன்ஞர்களுக்கு தேறிய வில்லை என்று....

காலச்சார மாற்றம் வேண்டும் என்று ..குரல் கொடுத்துக் கொண்டு இருக்கும் தமிழ் மக்களே
உங்கள் அறியாமை கண்டு மிகவும் வருந்துகிறேன்...
கலாச்சரம் மாற்றம் என்று உன் கலாச்சரம் அழிவதை கூட தெரியாமல் குருடனாய் அலைகிறாய்....

எப்படி தமிழுக்கு "ழ" சிறப்போ ... அது போல் தமிழ் நாட்டின் கலைகளும் மிகவும் சிறப்பு மிக்கவை....

Tuesday, April 12, 2011

Life is Beyond your studies....

Life is something precious..
Its beautiful and gives lots and lots of new experiences as we pass each day..

It sometimes tells us to remember our past
Which brings you ever green moments and happiness to soul...

Life tells us to be happy by
Serving for poor people and make them laugh.

Our School Days................................................

As green as ever... the days we spent without responsibilities..
No tension, No fear, No sentiments, No shy feelings,Nothing....
We dont expect anything from anyone at this stage...
We just love all our friends...

Everything we want to do in our school days is to show we are Heros and heroines of the School..
An ultimate pleasure if someone says "YOu Look Good".....

Our College Days....................................

College days are crossed in our teens.. we try to make things happen for us...

The Love for all we had in school days starts to diminish ..
The Love becomes miser, it searches for a single person..
Think the love you had in school days might be for nearly 40 to 60 friends
All of sudden when it is given to a single person or when it is got from a single person you feel out from the world.. New world of happiness starts...

The ultimate pleasure at this age is when some one says " I LOVE YOU"

True Life Style...........

After college days .. we have to take lot of responsibilities....
Searching for job, Attending interviews...
Fights and misunderstanding between your loves ones due to reality and family responsibility
Fed up with tensions....

Everybody seems to be a enemy in this stage....
After long days of your trying for job you will find a new person who supports u at that time..
He/She might be the one who stands for you till your life...

Life has to go on with struggles and happiness,......


The ultimate pleasure is when someone says "I am with YOu.. You can achieve a lot"

மழை மேகம்....

கனமான மேகமும் ...

கனமான இதயமும் ...

நீரை பொழிந்தால் லேசாகி விடும்.....

Great

Followers