அந்த கலைகளையே உயிர் மூச்சாய் கொண்ட கலைன்ஞர்களும் எண்ணில் அடங்கா
கலைகளின் எண்ணிகை நூறு என்று வைத்துக்கொண்டால் ..... கலைஞர்களின் சம்பளமும் நூறுதான்
கலைகள் எப்படி அழிந்து கொண்டே போகிறதோ அதே போல் கலைன்ஞர்களும் அழிந்து கொண்டு தான் போகின்றனர்
அவர்களின் வருத்தம் எல்லாம் இறைவன் கூட அவர்களின் நிலைமையை புரிந்து கொள்ளவில்லையே என்று தான்
இதோ --- திருவிழாக்களில் அனைவரையும் மகிழ்சிக்கு அழைத்து செல்லும் கூத்து கலைந்ஞர்கள் கோவிலுக்குள் வர அனுமதி இல்லை ..
மேலே நாடுகளின் நடனமான சல்சா, ஹிப் நடனம் , ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற ஆட்டங்களுக்கு கிராக்கி ....
ஆனால் நம் நாட்டின் உயிர் கலையாம் கூத்துக்கு வந்தது கிரகம் ....
மேலே நாட்டு கலைகளை எளிதாய் கட்டறுக் கொள்ள உள்ளது ஆன்- லைன் லீர்நிங் ...
நம் நாட்டு கலைகளை கட்டறுக் கொள்ள எபோழுதும் ஆப் - லைன் தான்.....
ஒரு நிமிடம் மனதில் தோன்றியது ..... ஒரு வேளை நம் கலை பற்றி வர்ணிக்க வார்த்தை கிடைகவில்லயோஒ .......
பின்பு தான் தெரிந்தது .. அப்படி ஒரு கலைகள் இருப்பதே நம் இளைன்ஞர்களுக்கு தேறிய வில்லை என்று....
காலச்சார மாற்றம் வேண்டும் என்று ..குரல் கொடுத்துக் கொண்டு இருக்கும் தமிழ் மக்களே
உங்கள் அறியாமை கண்டு மிகவும் வருந்துகிறேன்...
கலாச்சரம் மாற்றம் என்று உன் கலாச்சரம் அழிவதை கூட தெரியாமல் குருடனாய் அலைகிறாய்....
எப்படி தமிழுக்கு "ழ" சிறப்போ ... அது போல் தமிழ் நாட்டின் கலைகளும் மிகவும் சிறப்பு மிக்கவை....
No comments:
Post a Comment