Thursday, November 26, 2009

ஒரு பூக்காரி

உன்னை வர்ணிக்க வார்த்தை எவ்வளவோ ,
உன் வயதோ சுமார் என்பது என்று வைத்து கொள்ளலாம்
உதடு சாயம் பூசாமல் சிவந்து இருக்கும் வெற்றில்லை சாயம்..
பனி மூடியது போல உன் கூந்தல்..அனால் ஆறடி நீளம்
சூரிய ஒழியாய் உன் பார்வை..மேடு பள்ளங்கள் நிறைந்த உன் நெற்றி---

சொல்கிறது உன் வாழ்க்கையின் மேடு பள்ளங்கள்...

இதோ உன்னை முதன்முதலில் நன் பார்த்த நாள்.. என்றும் என் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது

காலை எட்டு மணி --- அனைவரும் பள்ளிக்கு வரும் நேரம்..
பள்ளி வாசலில் நீ... கற்பதற்கு அல்ல .. விற்பதற்கு
பூ பூ பூ என்ற உன் குரல் எவர் கதுளைளும் துளைக்க வில்லை
மணி ஒன்பது
..... உன் நெற்றி பள்ளத்தில் இருந்து வெள்ளமாய் திரண்டது வியர்வை தூளிகல்ல்ல்
அதையும் பொருட்படுத்தாமல் பூ என்ற ஒரு சொல் ஒலித்தது உன் குரலில்..

திடிரென குரல் இல்லை... அபோதுதான் நியாபகம் வந்ததோ உனக்கு.... வாங்கி வெய்த ரொட்டியை தின்று கொண்டு இருக்கிறது நாய்....

மனிதர்கள் யாரும் உன் குரலுக்கு காது கொடுக்க வில்லை அனால் நீ கொடுத்த குரலுக்கு பயந்து ஓடியது அந்த நாய்...

அதிலும் மகிழ்ச்சிதான் .... உன் குரலுக்கு பயப்பட ஒரு ஜீவன் இருக்கிறது என்று..
உன்னோட பேச வேண்டும் என்று ஆசை என்னக்கு...

ஒரு நாள் உன் அருகில் வந்து உன் முகத்தை பார்த்தனே
என்ன அம்மா பூ வேணுமா என்று கேடாய்

ஆம் என்று சொன்னனே.. நீ முலம் போடும் பொது தான் உன் கையை பார்த்தனே..அந்த கையால் பூ கூடையை தூக்க எவராலும் முடியாது ..

பாட்டி உங்களுக்கு சொந்தம் யாரும் இல்லையா என்று கேட்டனே
இருக்கிறார்கள் என்ரை.. எங்கே என்று கேட்டனே..

அதோஓஓ என்று ஒருவரை காட்டினாய்

அவள் காட்டியது ஒரு நடமாட முடியாத மற்ற்றொரு கிழவியை தான்..

யாரு அது என்று கேட்டனே.. அது எங்க அண்ணன் பொண்டாட்டி ,அதுக்கு நடக்க முடியாது ... அதயும் நான் தன பர்துகுரனே என்றால்

எங்க அண்ணன் அவல விட்டு போயிருச்சு அது தான் என்றால்

-------------------------------------------------------------------------------

பெற்ற தாய் தந்தை யை முதியோர் இல்லத்தில் சேர்க்க நினைக்கும் அனைவர்க்கும் இந்த உண்மை கதை ஒரு பாடமாய் இருக்கட்டும்...

Great

Followers